முல்லைத்தீவு கரைதுரைப் பற்று பிரதேச விசேடகுழந்தைகளின் சிகிச்சையை வைத்திய அதிகாரி ஜெகரூபனின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் இவ்வருடம் ஆடி மாதம் ஆரம்பித்த சர்வம் அறக்கட்டளை கனடா பதினொரு பாடசாலைகளிலுள்ள சிறுவர்களை இனங்கண்டு அவர்களுக்கான சிகிச்சையினை முல்லைத்தீவு பிராந்திய சேவைகள் பணிமனை மருத்துவத் தொண்டர் குழுவின் உதவியுடன் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
The clinical manager who coordinates the children treatment with Neurosurgeon, Pediatrician, General Physician, Physiotherapy, Speech Pathologist, Occupational Therapy.in a regular interval and follow up with Neurosurgeons if necessary. Children’s improvement within a year is completely remarkable and some of their group therapy sessions are displayed with the permission
The center employs a clinic manager, a speech therapist, a physiotherapist and an occupational therapist.